வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012
வெள்ளி, 6 ஜூலை, 2012
pl visit
- சைவம் -அசைவம் சமையல்
- மனிதன் தோன்றியது எப்படி?
- தொல்காப்பியம்
- சித்த மருத்துவம்
- பாரதியார் பாடல்களில் சில
- பாரதியார் கவிதைகள்
- முதல் எழுத்துக்கள்
- கணினி ஓர் அறிமுகம்
- ஆரோக்கியம் பற்றி ,,,,,
- தமிழ்நாடு மாவட்டங்கள்
- தினசரி காலண்டர்
- அறிவியல் செய்திகள்
- பாட்டி வைத்தியம்
- எங்கும் தமிழ்
- கல்வி மலர்
- தமிழ் பழமொழிகள்
- மகளிர்பக்கம்
பள்ளிப் படிவங்கள்
பள்ளிப் படிவங்கள்
ஊதிய செல்லுபட்டியல் (Acquitance)
தற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L -Form)
ஈட்டியவிடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம்(E.L. cash Form)
விழாமுன் பணம் விண்ணப்பம் ( Festival advance Form)
வருமானவரி (12.-C-Form )
அரைச்சம்பள விடுப்பு விண்ணப்பம் (Unearned Leave Form)
மருத்துவ காப்பீடு படிவம் ( Health Insurance Form)
நலநிதிகணக்கு முடிக்கும் படிவம் (GPF closer Form)
உயர்கல்விக்கான விண்ணப்பம்(Regular & DDE Form)
ஊதிய உயர்விற்கான படிவம் (Increment Form)
பள்ளி ஆண்டாய்வு படிவம்( Inspection Report Form )
நலநிதி முன்பண இணைப்பு படிவம் (TPF Annexure Form)
பணிச்சான்று (Service Certificate)
மாறுதல் விண்ணப்பம் (Transfer Application)
பள்ளியில் உள்ள பதிவேடுகள் (School Record's)
விருப்ப ஓய்வு படிவம் (VRS -Form)
ஊதியம் பெறும் படிவம் (Pay Bill - Form)
மருத்துவ விடுப்பு விண்ணப்பம் (Medical Leave Form )
ஊதியச்சான்று (Pay Certificate)
ஈட்டியவிடுப்பு விண்ணப்பம் (E.L - Form)
நலநிதி பகுதி தொகை பெறம் படிவம் (Part-final -GPF- form)
பயணப்படி பெறும் படிவம் (Leave Travel Concession )
மருத்துவச்சான்று (Medical Certificate Form)
உடல் தகுதிச்சான்று (Medical Fitness Form)

சனி, 30 ஜூன், 2012
தேவையை விட அதிகம் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கு பணியிட மாறுதல்
சென்னை: தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகளின் தேவையை விட கூடுதலாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் கலந்தாய்வு, 13ம் தேதி முதல் நடக்கிறது. இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும்; 6, 7, 8 ஆகிய வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும் இருக்க வேண்டும். ஆகையால், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறித்து, விவரம் சேகரிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுவதற்காக, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 13ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரையும்; தொடக்கக் கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 21ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரையும், பணி நிரவல் (கூடுதல் ஆசிரியர் பணியிட மாற்றம்) மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
இதுகுறித்த விவரம்:
பள்ளிக் கல்வித்துறை
தேதி கவுன்சிலிங் விவரம்
13, 14.7.12 மாவட்டத்திற்குள் பணி நிரவல்
16, 17.7.12 பணி நிரவல் - மாவட்டம் விட்டு மாவட்டம்
23.7.12 மாவட்டத்திற்குள் பணியிட மாற்றம்
24.7.12 பணியிட மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்
27.7.12 ஆசிரியர் பயிற்றுனர்கள் - பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல்
30, 31.7.12 பட்டதாரி ஆசிரியருக்கான (தமிழ்) பதவி உயர்வு
30.7.12 இதர பாட ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு
தொடக்கக் கல்வித்துறை
21.7.12 காலையில், பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் - ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்
21.7.12 பிற்பகலில், பொது மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்
22.7.12 பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்
28.7.12 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல், பொது மாறுதல் - ஒன்றியத்திற்குள்
29.7.12 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல், பொது மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்
31.7.12 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல், பொது மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)